手机游戏> இயல்(IYAL)-Tamil Word Puzzle> 游戏新闻
இயல்(IYAL)-Tamil Word Puzzle
இது ஒரு சொல் விளையாட்டு ஆகும். இங்கு ஒரு சொல்லின் எழுத்து விடுபட்டிருக்கும். அந்த விடுபட்ட எழுத்தை கொடுக்கபட்டிருக்கும் பொத்தானில் இருந்து தேர்வு செய்யவேண்டும். ஒவ்வொரு பதிலுக்கும் பத்து பொற்காசுகளும், அதிக பொற்காசுகளுக்கு ஏற்ப கவி பட்டமும் வழங்கப்படும். இது வேடிக்கையும், அதே நேரத்தில் தமிழில் பல சொற்களை நாம் அறிந்து கொள்ளும், ஓர் கல்விசார் செயலியாகும். This is a word game. Here's a letter of the word. You must choose the missing button from the given button. Each answer will be ten golden and more poetry will be given to the poet. This is an academic process, which is a fun and at the same time we will learn many words in Tamil.